Thursday, December 6, 2007

பனி மழையும் பருவப் பெண்ணும்


பனி மழை பூவாய் பெய்து
பரவிக் கிடக்கும் அழகு!
பருவப் பெண் பூப்பெய்து
பட்டாடை போர்த்தும் அழகு!

பகலவன் வரவைக் கண்டு
பளீரென மின்னி மறையும் அழகு!
இனியவன் வரவைக் கண்டு
இதயத்தில் மின்னலாய் தோன்றும் அழகு!

2 comments:

Agathiyan John Benedict said...

அருமையா வந்திருக்கு; இந்த ஆண்டின் முதல் பனிப் பொழிவுக்கும், உங்களின் கவிதைக்கும் ஏலாப் பொருத்தமா இருக்கு. சபாஷ்.

Anonymous said...

irul anaithum un varavaal
veluthadho kollai azhagu.....

irumbaana enmanam un kadaikann pArvaiyAl
karaindhodiya kaNam azhagu .....

:-)
pennaiyum paniyaiyum pinaithu potriyavare.... pArAttuvadhungaL pArvaiyaiye .... :-)

miga azhagaana poruthamaana vaarthaigaL :-) pardon my tamil, incase of mistakes ;-)

Rgds
Vasant