Saturday, August 6, 2016

என் நிலை

டல் எடை சற்றே கூடியது போல தோன்றியது!
(செல்பி) கண்ணாடியில் பார்க்க வயசு குறைந்து தோன்றியது!
இரத்த அழுத்தம் இல்லை ஆனால் ஏதோ மகிழ்ச்சி அழுத்தியது!
காற்றில் பறக்கும் சிறகாய் மனசு லேசு பட்டது!
விழியும் மனமும் போட்டி போட்டு படபடத்து  தேடி திரிந்தது!
கண்டவுடன் கை குலுக்கவா இல்லை ஆரத் தழுவலாமா என மனதில் ஒரு பட்டி மன்றமே நடந்தது!
என் நிலைமை உங்களின் யூகத்துக்கு புரிந்திருக்க வாய்ப்பு இல்லை ....

😇

🎈

🎉

இத்தனையும் என் கல்லூரி முன்னாள் மாணவர்கள்  வெள்ளி விழா சந்திப்பில் நான் அனுபவித்த சுகமே!

ps: I missed a great event, but I dedicate this to all my batch-mates who had organized,
attended and made the event a great success.